2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கட்டுநாயக்கவில் 11 பேருக்கு கொவிட்

S. Shivany   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பிரதேசத்தில்  புதிதாக மேலும் 11 தொற்றாளர்கள் இன்று(28)அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இருந்தவர்களுக்கே, தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய 06 ஆண்களும் 05 பெண்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்கள் அனைவரும் தொழிலுக்குச் செல்வோர் அல்லர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .