2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் ஊர்வலம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு, விசேட வழிபாடுகள், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று குண்டுவெடிப்புத் தாக்குதலால் இரத்த கறை படிந்த,இயேசு கிறிஸ்துவின் சொரூபத்தை ஏந்தியவாறு, கட்டுவாபிட்டிய மக்கள்  தேவாலயத்திலிருந்து  ஊர்வலமாக  கொண்டு சென்றனர். 
எம். இஸட். ஷாஜஹான் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X