2025 நவம்பர் 24, திங்கட்கிழமை

கிண்ணியா உப்பளச் செய்கை நிலம் குளமாக மாறியது

Editorial   / 2025 நவம்பர் 24 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஹஸ்பர்

திருகோணமலை கிண்ணியா கச்சக்கொடித்தீவு பகுதியில் உள்ள உப்பளம் கனமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.

பலத்த மழையுடனான கால நிலை காரணமாக குறித்த உப்பளம் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் உப்பளம் செய்கையாளர்கள் மாரி மழை காலங்களில் உப்பளம் செய்கையில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது.

அதிக வெப்ப நிலை மூலம் உப்பு உற்பத்தியை பெறக் கூடிய நிலை இங்கு காணப்படுகிறது. 

உப்புச் செய்கை உற்பத்தியை விருத்தி செய்வதன் ஊடாக அதிக வருமானங்களை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன் கால நிலையில் மாற்றம் ஏதோ ஒரு வகையில் உப்புச் செய்கையாளர்கள் பாதிக்கின்றது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X