2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கணவனைக் கொன்ற மனைவிக்கு வலை

Editorial   / 2024 ஜூலை 15 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்ப தகராறு முற்றிய நிலையில் மனைவி உள்ளிட்ட சிலர், கணவனை வெட்டி படுகொலை செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரட்டுவ, ரதுகுருசாவத்த, லக்ஷபதிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி, தனது சகோதரனை வீட்டுக்கு வரவழைத்ததாகவும், அவரின் உதவியுடன் இந்த கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X