2025 ஜூலை 05, சனிக்கிழமை

கணிதப் பரீட்சையில் மோசடி: 5 பேர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த.சா/த கணித பரீட்சையில் மோசடி செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், திஹாகொட, கல்முனை மற்றும் தனமல்வில ஆகிய பிரதேசங்களிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களிலிருந்து பரீட்சார்த்திகள் மூவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .