Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜூன் 02 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 26ஆம் திகதியன்று கத்தியால் குத்தப்பட்ட ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) யின் மனைவி, இன்று மரணமடைந்துள்ளார்.
கலன்பிந்துனுவெவ பிரதேத்தில் உள்ள ஓ.ஐ.சியின் வீட்டில் வைத்தே, அவருடைய மருமகனால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தின் போது கத்திக்குத்துக்கு இலக்கான சந்தேகநபரின் மனைவி, அவ்விடத்திலேயே பலியானார்.
காயமடைந்த மாமி, அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே மரணமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரான மருமகனை, பொலிஸார் அன்றையதினமே கைதுசெய்திருந்தனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago