2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கந்தானையில் துப்பாக்கிச்சூடு

Kamal   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கந்தானை, வெலிகம்பிடிய பிரதேசத்தில் பெண்னொருவர் மீது துப்பக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பெண் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X