2026 மே 09, சனிக்கிழமை

கம்பஹா மாவட்டத்தில் 15,000 பேர் முடக்கம்

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய தேவைகளைத் தவிர எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு, கம்பஹா மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கம்பஹா மாவட்டத்தில் தற்போது 15,000 பேர், அங்கிருந்து வெளியேற முடியாது வீடுகளில் முடங்கியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .