Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 03:28 - 1 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மாதம் 14 ஆம் திகதியிலிருந்து கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகளுக்கான மொத்தச் செலவையும், சபாநாயகர் கரு ஜயசூரியவின் வங்கிக் கணக்கலிருந்து அறவிடப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமாக இருந்தால், கடந்த மாதம் 14 ஆம் திகதியிலிருந்து கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகளுக்கான மொத்தச் செலவையும் சபாநாயகரிடமிருந்து அறவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Jemsy Monday, 10 December 2018 08:05 PM
டேய் சுய லாபம் தேடாதிங்கடா ரசியல் ஓனாய்களா.மக்களை காட்டி பிழைப்பு நடத்தி வரும். பச்சோந்திகளா.சாவுங்கட.அரசியல் யாப்பை மாற்றி அமைக்க வேணடும் இளைஞர்கள் கையில் கொடுக்கப்பட வேண்டும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
4 hours ago