Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, 10ஆவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
13 Mar 2026