2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகிலிருந்து கரையொதுங்கிய நிலையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் கறுப்பு நிற காற்சட்டையும், வௌ்ளை நிற சேர்ட்டும் அணிந்திருந்ததுடன், இவர் 60 வயதுக்குட்பட்டவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்விடயம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .