Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை
S.Renuka / 2025 ஜூன் 05 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றங்களில் 25% உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்றாலும், நாற்பத்தாறு நிறுவனங்களில் இது இல்லை என்று பெப்ரல் அமைப்பு (PAFFREL) அமைப்பு கூறியுள்ளது.
நாற்பத்தாறு நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%க்கும் குறைவாக இருந்தாலும், அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹன ஹெட்டியாராச்சி 2018 முதல் 25% பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 தேர்தலில், 23.8% பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்தால், பட்டியலிலிருந்து ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இராஜினாமா செய்தால், 25% பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிறுவனங்களுக்கு பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago