2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த இணக்கப்பாடு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் சாதக, பாதக நிலைமைகளை மீளாய்வு செய்யும் நோக்கில் ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .