Editorial / 2019 ஜூலை 13 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருளில் ஏதேனும் கலக்கப்பட்டமை இதுவரையில் உறுதி செய்யப்படவில்லையெனத் தெரிவித்த கனியவள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, இருப்பினும் தொடர்ந்தும் பரிசிலிக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.
அத்துடன், பல பிரிவுகளின் கீழ், எரிபொருளின் தரம் பரிசிலிக்கப்பட்டதன் பின்னரே எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் எந்த சந்தர்ப்பத்திலும் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லையெனவும், அவர் கூறினார்.
கொழும்பில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago