S.Renuka / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வரும் காரணத்தால், இன்று வியாழக்கிழமை (04) இரண்டு வான் கதவுகளையும் தலா 4 அடி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
27 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago