R.Maheshwary / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்துக்குள் கொரோனா தொற்றாளர் ஒருவர் வந்தமை தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு வருகைத் தராமல் இருக்கவும் இன்றைய தினம் (26) எடுத்துக் கொள்ளவிருந்த வழக்குகளை ஒத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல், நீதிமன்ற கட்டடத்தின் பிரதான வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago