2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கல்கிஸ்சையில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்சை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில், இனந்தெரியாத நபரொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று (08) இரவு மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கல்கிஸ்சை- சேரம் பகுதியிலிருந்து, குறித்த  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னராக உயிரிழந்துள்ளதாக தெரியவருவதுடன், சடலம் அடையாளம் காணப்படவில்லையென, பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .