2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

களேபரம் தொடர்பான தீர்ப்பால் சபையில் இன்று சலசலப்பு

Menaka Mookandi   / 2016 மே 05 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற களேபரம் தொடர்பில் சபாநாயகர் இன்று வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பையடுத்து சபையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, நிலையியற் கட்டளைக்கு முரணானது என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும், சபாநாயகரின் கட்டளையையும் தீர்ப்பையும் சவாலுக்கு உட்படுத்த முடியாதென்று ஆளும் தரப்பினரும் வாதிட்டனர்.

இரு தரப்பினரும் இன்றுக் காலை 11.15 மணிவரையிலும் வாத விவாதங்களில் ஈடபட்டமையால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X