Janu / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் 8 அடி உயரத்திற்கு இருந்த களனி கங்கையின் நீர்மட்டம், அதிகாலை 03.00 மணியளவில் 7.90 அடியாகக் குறைந்துள்ளது.
மேலும், களுகங்கை, மல்வத்து ஓயா மற்றும் பிற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago