S. Shivany / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக கொழும்பு மாவட்டத்தில் 200 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 117 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 113 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, ஒப்பிட்டளவில் பார்க்கும்போது கடந்த சில தினங்களைவிட களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றாளர்களாக நாடளாவிய ரீதியில் நேற்று(14) 688 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
9 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
2 hours ago