2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

களுத்துறை மாவட்டத்துக்கு சிவப்பு அறிவித்தல்

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வலல்லாவிட்ட, புளத்சிங்கள, அகலவத்த, மத்துகம, புதுரலிய மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்தம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .