2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

களுத்துறையில் துப்பாக்கிச்சூடு

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை – வடக்க தொட்டுபல சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் காயமடைந்த நிலையில், களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (01) இரவு, 10.35 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவரால், இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் களுத்துறை – வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .