Editorial / 2022 நவம்பர் 06 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

தன்னை விட்டுச் சென்ற மனைவியை மீண்டும் அழைப்பதற்காக, தன்னுடைய ஐந்து வயது மகள் மற்றும் 16 வயது மகள் ஆகிய இருவரின் கழுத்துகளிலும் முடிச்சுப் போட்ட, அப்பிள்ளைகளின் தந்தையும், விட்டுச் சென்ற மனைவியின் கணவனும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்றமையால், இரண்டு பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்துவந்த சந்தேகநபர், தனது மனைவியை மீண்டும் அழைத்துவருவதற்கு பல சந்தர்ப்பங்களில் முயன்றுள்ளார்.
அவருடைய அந்த முயற்சி கைகூடாமையை அடுத்தே, தன்னுடைய பிள்ளைகள் இருவரின் கழுத்துகளிலும் இவ்வாறு முடிச்சு போட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago