Freelancer / 2025 நவம்பர் 20 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
04 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது இவர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 முதல் 34 வயதுக்கிடைப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு 12, கொழும்பு 15 மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .