Editorial / 2019 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் பரிசோதகர் வரையான பதவியுயர்வு வழங்குவதற்கான பொறிமுறையொன்றை கருவூல மேலாண்மை சேவை திணைக்களம் உருவாக்கியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் பரிசோதகர் வரையான பதவிகளில் 31 ஆயிரத்து 540 பேருக்கு விரைவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
31 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago