2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

'கால அவகாசம் தேவை'

S. Shivany   / 2021 மார்ச் 15 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை, மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழுவின் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த குழு மேலும் கால அவகாசத்தைக் கோரியுள்ளது.

மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையவில்லை என்பதால் மேலும் கால அவகாசம் தேவை என, குழு உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .