2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கின

Freelancer   / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (24) மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கின. 

காலி - வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில் மூழ்கியதுடன், காலி - பத்தேகம மாபலகம பிரதான வீதி தலாபிட்டிய பகுதியில் நீரில் மூழ்கியது.

அத்துடன் சரேன்துகடே மற்றும் தனிபொல் கங்க சந்தி ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கின. 

இதற்கிடையில், காலி நகரின் பல கிளை வீதிகளும் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X