Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, காலி முகத்திடலில், இன்றிரவு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென, பொலிஸார் தெரிவித்தனர்.
2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பெருந்திரளான மக்கள், காலி முகத்திடலுக்கு வருகைதருவர். அதனை கருத்தில் கொண்டே இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago