2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கால்வாயில் விழுந்து சிறுவன் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி – ஆனந்தபுரம் பிரதேசத்தில் கால்வாயொன்றில் விழுந்து, 12 வயது சிறுவன் நேற்று (29) உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது மற்றுமொரு நண்பருடன் விளையாடி கொண்டிருந்த சமயத்தில், இவ்வாறு கால்வாய்க்குள் விழுந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவனின் சடலம், பி​ரேத பரிசோதனைகளுக்காக  கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .