2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில், கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில்,  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முதலாம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது 

இந்த நிலையில் குறித்த யுவதியின் சடலம் இன்று (03) காலை   மீட்கப்பட்டுள்ளது.

அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .