2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கிரேன்ட்பாஸ் கொரோனா வெலிசரயில் தப்பியது

S. Shivany   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அவர், கொழும்பு-14 கிரேன்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தப்பியோடிய நோயாளியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி தொற்றாளர் மருதானையில்  வசிப்பதாக வைத்தியசாலைக்கு  முகவரி வழங்கியுள்ளார். அந்த முகவரி போலியானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .