Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 05 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
தென் மாகாண முன்னாள் முதலமைச்சராக, ஷான் விஜயலால் இதற்கு முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago