Editorial / 2023 நவம்பர் 10 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

கீதபொன்கலன்
தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (13) மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின்
விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
13 ஆம் திகதி வழங்கப்படும் பாடசாலைகளுக்கான இவ்விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago