Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூன் 28 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, மரதகஹமுலா அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கீரி சம்பா விலை உயர்வால், வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்திருப்பதால், பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .