Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் விற்பனை செய்யப்படும், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதியுச்ச விலையை, நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எந்தவோர் உற்பத்தியாளரோ, விற்பனையாளரோ, விநியோகிஸ்தரோ, இவ்விலைக்கு அதிகமாக, தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது என, அதிகாரசபை அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, 350 தொடக்கம் 499 மில்லிலீற்றர் தண்ணீருக்கான அதிகபட்ச சில்லறை விலை, 26 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 தொடக்கம் 749 மில்லிலீற்றர் தண்ணீருக்கு 35 ரூபாயும், 750 தொடக்கம் 999 மில்லிலீற்றர் வரையான தண்ணீருக்கு 40 ரூபாயும், 1 லீற்றம் தொடக்கம் 1.49 லீற்றர் வரையான தண்ணீருக்கு 50 ரூபாயும், அதிகபட்சமான சில்லறை விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago