Editorial / 2020 மே 14 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 445ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.63 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து, பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிகை இவ்வாறு அதிகரித்துள்ளது. குறித்த 63 பேரில் 59 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago