Editorial / 2019 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனாத்துவில்லு - அருவக்காடு கழிவகற்றல் நிலையத்துக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது, புத்தளம் - தில்லடி பகுதியில் வைத்து இன்று காலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது, பாரவூர்திக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் பின்னால் பாதுகாப்புக்காகச் சென்ற பொலிஸ் வாகனத்துக்குத் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்த, ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, புத்தளம் நீதவான் நீதிமன்றில் நீதவான் உத்தரவுக்கமைய, ஓகஸ்ட் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
18 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago