2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குப்பைகளை கொண்டுசெல்ல ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து புத்தளம் - அருவக்காடு பகுதிக்கு குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக 4 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மாநகர அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த ரயில்கள் ரயில்கள், மலையக சேவைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, மேலும் 4 ரயில் பெட்டிகள் அடுத்த மாதமளவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .