2026 மே 14, வியாழக்கிழமை

‘ குப்பைப் பிரச்சினைக்கு கொழும்பு மாநகர சபையே ​ பொறுப்பு’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமை அமைச்சின் பிரச்சினை இல்லையென்று தெரிவித்த மாநகர, ​மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க, இது கழிவு முகாமைத்துவத்துடன் தொடர்புடையதானதென்றும்  குறிப்பாக இதற்கான,முழு பொறுப்பும் கொழும்பு மாநகர சபைக்கே உள்ளதென்றார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .