2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

குருவிட்ட பிரதான தபாலகம் பூட்டு

S. Shivany   / 2021 ஜனவரி 04 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, குருவிட்ட பிரதான தபால் நிலையத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊழியர்கள் 24 பேரை சுய தனிமைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிராந்திய பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .