2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை

Editorial   / 2020 ஜூன் 19 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில், இலங்கை அணி பணத்துக்காக விற்கப்பட்டதாக  அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு  விளையாட்டுத்துறை அமைச்சின்  செயலாளர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .