Editorial / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், திலாடிய, அடபனவில்லுவ பகுதியில் குளவி கூடொன்று கலைந்து கொட்டியதில் 15க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 10 பேர் புத்தளம் அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளவி கூடொன்று அடபனவில்லுவ அல்காசிம் வீட்டுவசதி வளாகத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்தது. முந்திரி மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடை அங்கிருந்தவர்கள் தாக்கியுள்ளனர். அதன் பின்னரே குளவிகள் கலைந்து கொட்டியுள்ளது. .
குளவிகளால் கொட்டுக்கு உள்ளான குழுவை மீட்க முதலில் வந்த குழுவை விரட்டிச் சென்று கொட்டியதாகவும், சாலையில் நடந்து சென்ற குழுவையும் குளவிகள் கொட்டியதாகவும் கூறப்படுகிறது.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025