2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கெப் வண்டி விபத்துக்குள்ளானதில் 4 இளைஞர்கள் பலி

Editorial   / 2020 பெப்ரவரி 08 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, மெனிக்கின்ன, மல்பான பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி 4 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். 

கெப் ரக வாகமொன்று வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த கொங்கிரீட்டு சுவர் ஒன்றின் மீது மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த வானத்தின் சாரதி, அதில் பயனித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், உரியிழந்தவர்கள் 17-19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .