S. Shivany / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெலிஓயா நகரை அண்மித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நகரிலுள்ள வரத்தக நிலையங்களை இன்றிலிருந்து மூன்று தினங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகருக்கு வருகைதரும் மக்களின் நலன்கருதி மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
13 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
48 minute ago
1 hours ago