2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கெஹலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

Nirosh   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக ஜிஎல் குழாய்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்ட 600 குழாய்களால் 9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X