Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு தொகை கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் இரத்தினபுரி – கொலுவாவிலு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரிடமிருந்து 3 கி.கி அளவிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
38 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
9 hours ago
02 May 2026