Editorial / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை, அவர்களது உறவினர்கள், பார்வையிடுவது இரண்டு வாரங்களுக்கு தடைச் செய்யப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
24 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
43 minute ago
1 hours ago