R.Maheshwary / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அதிகாரிகளின் முழுமையான அனுமதியில்லாமல், எந்தவொரு மத நிகழ்வுகள் அல்லது வேறு நிகழ்வுகளுக்கு பொலிஸார் அனுமதி வழங்கமாட்டார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாள்களில் கொரோனா தொடர்பான சட்டத்திட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அவர்,மத நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு சுகாதாரப் பிரிவினரின் அனுமதி கிடைத்திருந்தால் மாத்திரமே, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுதல் என்ற நிபந்தனையின் கீழ் ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட விடயங்களுக்கு அனுமதி வழங்குமாறு, சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago