2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘கொக்கைன் பயன்படுத்தும் அரசாங்கத்தால் கொக்கைனை இல்லாமல் ஆக்க முடியாது’

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கைன் பயன்படுத்தும் அரசாங்கத்தால் கொக்கைனை இல்லாமல் ஆக்க முடியா​தென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொக்கைன் பயன்படுத்துபவர்கள் அமைச்சரவையில் இருப்பார்களானால் அவர்களின் ​பெயர்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து அமைச்சர்கள் அனைவரையும் குற்றஞ்சுமத்த மு​டியாது. ஆனால் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களின் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களே அமைச்சரவையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .