2026 மே 09, சனிக்கிழமை

dd

கொச்சினுக்கான விமான சேவை மீள ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையிலிருந்து இன்று (12) காலை விமானமொன்று, கொச்சின் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல். 166 என்ற விமானமே, காலை 9.10 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொச்சின் நோக்கி பயணமாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .